| 245 | : | _ _ |a திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை - |
| 300 | : | _ _ |a கல்லறை |
| 500 | : | _ _ |a முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று அழைக்கப்படும் சிப்பாய்ப் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ல் நடந்தது. கர்நாடகப் போரில் தோல்வியுற்ற திப்பு சுல்தானின் மகன்கள் மற்றும் உறவினர்கள் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். அவர்களின் மரணத்திற்குப் பின்பு வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள இவ்விடத்தில் திப்புவின் மகன், தாயார், மற்றும் உறவினர்கள் இங்கு புதைக்கப்பட்டு நினைவிடமாக்கியுள்ளனர். |
| 520 | : | _ _ |a வேலூர் ஆற்காடு சாலையில் திப்புசுல்தான் குடும்பத்தினரின் கல்லறைகள் உள்ளன. திப்புசுல்தானின் மனைவி, மகள், மருமகன் ஐதர் அலியின் மனைவி ஆகியோரின் கல்லறைகள் அழகிய தோற்றத்துடன் வரலாற்றை நினைவுப்படுத்துகின்றன. |
| 653 | : | _ _ |a கல்லறை, திப்புசுல்தான், மைசூர் புலி, திப்பு, வேலூர், நினைவிடம், புதைவிடம், உறவினர், தாயார், ஆர்க்காடு, ஆற்காடு |
| 700 | : | _ _ |a கோ.சசிகலா |
| 710 | : | _ _ |a கோ.சசிகலா |
| 752 | : | _ _ |a வேலூர் |c வேலூர் |d வேலூர் |f வேலூர் |
| 906 | : | _ _ |a கி.பி.1806 |
| 914 | : | _ _ |a 12.9726373 |
| 915 | : | _ _ |a 79.2943788 |
| 934 | : | _ _ |a வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை |
| 995 | : | _ _ |a TVA_MON_00051 |
| barcode | : | TVA_MON_00051 |
| book category | : | கல்லறைகள் |
| cover | : |
|
| Primary File | : |